எலோன் மஸ்க்கின் கனேடிய குடியுரிமை பறிபோகுமா ?

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்திற்கும், கனடாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் எலோன் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை இரத்து செய்வதற்கான மகஜரில் இலட்சக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.கனடாவில் யாராவது மோசடி செய்திருந்தாலோ, தங்களை தவறாக சித்தரித்திருந்தாலோ அல்லது குடிவரவு, குடியுரிமை விண்ணப்பத்தில் தெரிந்தே தகவல்களை…

Advertisement