வெள்ளி, 5 டிசம்பர் 2025
கனடா முதலீட்டு வர்த்தக சம்மேளனத்தின் முதலீட்டாளர்களின் பங்குபற்றுதலுடன் 'வர்த்தக முதலீட்டு மாநாடு' யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம்பெற்றது.இதன்போது வர்த்தக முதலீடுகளை அதிகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.இந்த கலந்துரையாடலில் கனடா வர்த்தக முதலீட்டாளர்கள் சம்மேளனத்தின் பல அதிகாரிகள் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம்…

