கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கனடா விசாக்களுடன் 9 பேர் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கனடா விசாக்களுடன் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கை, விமான நிலையத்தில் போலி விசா ஆவணங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மிகப்பெரிய குழுவாகும்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள், பயணி ஒருவரின் ஆவணங்கள் குறித்து…

Advertisement