ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்,நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று, கனேடிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு…

Advertisement