வியாழன், 13 மார்ச் 2025
இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் கணிசமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்தோடு, இதுவரை, 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது..2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகளவில் புதிய பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும்.இதில் இறப்புகளின் எண்ணிக்கை…