டிரம்ப் சலுகை – கனடா, மெக்சிகோவில் உள்ள சில வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வரிவிலக்கு!

கனடா மற்றும் மெக்சிகோ மீதான, 25% வரிகளிலிருந்து ஒரு மாதத்திற்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.தற்போதுள்ள சுதந்திர வர்த்தக விதிகளுக்கு இணங்கினால், வாகன உற்பத்தியாளர்களுக்கு 25% வரி விலக்கு அளிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.கடந்த புதன்கிழமை,…

Advertisement