வெள்ளி, 5 டிசம்பர் 2025
புதுப்பிக்கப்பட்ட நிலைத்தன்மை திட்ட வரைபடத்தை, இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.இந்த நிலையில், நாட்டின் காலநிலை உறுதிமொழிகளை அடைய பசுமை முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவையை மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற…

