வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கையின் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.இதற்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.அரசாங்கம் தொடர்ந்து 30,000 ஆசிரியர் பற்றாக்குறை…

