கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் தங்க சங்கிலியை அறுத்த பெண் : பொலிசாரால் மடக்கி பிடிப்பு.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணொருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுகச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவனியின் பொழுது பெண்ணொருவர் பவனியில் இருந்த மற்றொரு பெண்ணொருவரின் நான்கரை பவுண் தங்க சங்கிலியை அறுத்துள்ளார்.உடனடியாகவே…

Advertisement