யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி அதிகாரங்களும் தேசிய மக்கள் சக்தி வசமாகும் – அமைச்சர் சந்திரசேகர் சூளுரை

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு…

Advertisement