ப்ளூ கோஸ்ட் விண்கலம் சந்திரனில் தரையிறங்கியுள்ளது

ப்ளூ கோஸ்ட் எனும் தனியார் விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது.பூமியில் இருந்து தென்படக்கூடிய படையை ஆராயும் நோக்கத்துடன் அமெரிக்க நிறுவனமான பயர்பிளை ஏரோஸ்பேஸ் (Firefly Aerospace)நிறுவனத்தால் இந்த விண்கலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இது சந்திர மேற்பரப்பை அடைந்த இரண்டாவது வணிக விண்கலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ் விண்கலமானது…

Advertisement