வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் பிரசாரங்களில் அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தக் கோரி, தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில் 'கதிரை சின்னத்தின்' கீழ் போட்டியிடும்…

