செம்மணி படுகொலை விசாரணையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் – மன்னிப்புச் சபை வலியுறுத்து

யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான விசாரணையின் வெளிப்படைத்தன்மையை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.யாழ்ப்பாணம், சித்துப்பாத்தி மயானத்தில் உள்ள மனித புதைகுழி என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 19 மனித எலும்புக்கூடுகள்…

Advertisement