தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,…

Advertisement