செவ்வாய், 1 ஏப்ரல் 2025
சிறார்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பேஸ்புக் மூலம் வெளிநாட்டினருக்குப் பகிர்ந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.அமெரிக்காவில் உள்ள காணாமல் போன மற்றும் சுரண்டுதல்களுக்கு உள்ளாகும் சிறார்களுக்கான தேசிய மையம் (NCMEC), இது தொடர்பாக…