இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்புகளுக்கு பிரேத பரிசோதனை.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து இறப்புகளும் இப்போது கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.மரண விசாரணை அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், குழந்தை இறப்பு பகுப்பாய்வை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு…

Advertisement