வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழ்ப்பாணம், பொற்பதி பகுதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில், 14 வயது சிறுமி, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றதாகவும், அங்கு இனிப்பு வகையை கையாடியதாக கூறி கடையின் உரிமையாளரான…

