வடக்கில் அதிகரிக்கும் சிறுவர் இல்லங்களுக்கான விண்ணப்பங்கள் .

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகிய காரணங்களால், சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை…

Advertisement