வெள்ளி, 14 மார்ச் 2025
இலங்கை முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன.இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியதும், ஏனையவை அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன.சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள், திணைக்களத்தின் ஊடாக பல்வேறு வழிகளிலிருந்து கிடைக்கும்…