வெள்ளி, 5 டிசம்பர் 2025
சீனாவின் இரசாயன தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற பெரிய வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.200க்கும் மேற்பட்ட அவசரகால…

