தாய்வானைச் சுற்றி 2ஆவது நாளாகவும் சீன இராணுவம் போர் பயிற்சி

சீன இராணுவம் தாய்வானைச் சுற்றி 2ஆவது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.சீனாவிலிருந்து தனிநாடாக பிரிந்து சென்ற தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது.இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் தாய்வான் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தை…

Advertisement