சோழன் உலக சாதனை படைத்த இலங்கை குழந்தை : மட்டு நகரின் துயந்தன் மகிஷரன்.

சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களே ஆன மட்டக்களப்பை சேர்ந்த குழந்தை துயந்தன் மகிஷரானை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.குறித்த குழந்தை, அதிக ஞாபகத் திறன் மூலம் 650 க்கும் மேற்பட்ட…

Advertisement