புனித வெள்ளி இன்று

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (18) புனித வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர்.புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கின்ற ஒரு விசேட நாள் ஆகும்.இது உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய…

Advertisement