சுன்னாகம் பொலிசாரினால் 20 பேர் கைது

சுன்னாகம் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள், பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தவர்கள் என 20…

Advertisement