உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு.

உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மத அனுஷ்டானங்கள் நடைபெறும்இஎனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த…

Advertisement