ஜனாதிபதி பொது மன்னிப்பு விவகாரம் – நீதி அமைச்சின் அதிகாரியிடம் CID வாக்குமூலம்

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரி ஒருவரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட பின்னர், குறித்த நபரிடமிருந்து…

Advertisement