அன்னக்கிளி தொடக்கம் ராயல் பிலார்மோனிக் ஆகஸ்ட்ராவரை புது வரலாறு படைத்த இளையராஜா!

சிம்பொனி இசையில் இளையராஜாவின் பெருமைகளை உலகமே வியந்து பேசிக்கொண்டிருக்கிறது. பண்ணைபுரத்திலிருந்து இன்று உலக மேடைவரை இவரது பெருமைகள் வரலாறு, இசையோடு சேர்த்து முழங்கிக் கொண்டிருக்கிறது.1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா இன்று…

Advertisement