வியாழன், 13 மார்ச் 2025
அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் கடந்த 7ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘எமகாதகி’.இதில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா எனப் பலர் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் மக்களிடம் வரவேற்புப் பெற்றதையடுத்து செய்தியாளர்களை…