மட்டக்களப்பில் மரக்கறி வியாபரிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகாமையில் நேற்று மரக்கறி வியாபரிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த சம்பவத்தில், வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.வியாபரிகளிடையே ஏற்பட்ட வாய் தகராறு, கைகலப்பாக மாறிய நிலையில், குறித்த நபரை…

Advertisement