வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்

அரசாங்கத்தின் க்ளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைவாக வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் படையினரின் பங்கேற்புடன் க்ளீன் சிறிலங்கா வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது, வவுனியா…

Advertisement