யாழ், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையை அலங்கரித்த க்ளீன் சிறிலங்கா வேலைதிட்டம்.

க்ளீன் சிறிலங்கா வேலை திட்டத்தின் துப்புரவு பணிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனின் வழிகாட்டலில் இன்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறி தலைமையில்…

Advertisement