வெள்ளி, 5 டிசம்பர் 2025
புத்தாண்டு பருவக்காலம் ஆரம்பமாகியதுடன் பல சிறிய நீர் மின் நிலையங்களின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இலங்கை மின்சார சபை எடுத்த நடவடிக்கைகள் குறித்து சிறிய நீர் மின்னுற்பத்தி நிலைய ஊக்குவிப்பாளர்கள் சங்கம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.மின்சார வலையமைப்பின் ஸ்திரத்தன்மை…

