வெள்ளி, 14 மார்ச் 2025
நாட்டில் குற்றச்செயல்களை தடுத்து, ஊழல் மோசடிகளை நிறுத்தி சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் தூய்மைப்படுத்தலை மாத்திரமின்றி, எதிர்கால தலைவர்களையும் உருவாக்கும் நோக்கில் பாடசாலை மட்டங்கங்களிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு அங்கமாக பாடசாலை…