வெள்ளி, 14 மார்ச் 2025
நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்…