கிளப் வசந்தா கொலையின் முக்கிய சூத்திரதாரி நாட்டிற்கு.

பாதாள உலகக் குழுத் தலைவர் கிளப் வசந்தாவின் கொலையின் முக்கிய சந்தேக நபரான 'லோகு பட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவான் இன்று பெலாரஸில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிசார் உறுதிப்படுத்தினர்.குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சந்தேக…

Advertisement