வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவிப்பு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு ஜூன் 16ஆம்…

