குளியாப்பிட்டியில் தேங்காய் திருட முயற்சித்தவர் மீது துப்பாக்கிப்பிரயோகம்

குருநாகல், குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரவித்தனர்.குளியாப்பிட்டி பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில் தேங்காய் பறிக்க அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக மேற்கூறிய நபர் காவலாளியால் சுடப்பட்டுள்ளார்.துப்பாக்கிச்…

Advertisement