வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தசார் வெற்றி பெற்றுள்ளார்.117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை வ்ராய் கெலீ பல்தசார் பெற்றுக்கொண்டதோடு,…

