வியாழன், 13 மார்ச் 2025
நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் தேடப்படும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் தவறான தகவலை வழங்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.கையடக்க தொலைபேசி ஊடாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு குறைத்த இளைஞன் தவறான தகவலை வழங்கியுள்ளார்.திக்வெல்ல பகுதியை சேர்ந்த லஹிரு சம்பத் என்ற குறித்த…