கொழும்பில் மாடி வீட்டுத்தொகுதியில் இருந்து வீழ்ந்து இளைஞன் மரணம்

கொழும்பு - பொரளையிலுள்ள மெத்சர செவன அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் பொரளை சரணபாலஹிமி மாவத்தையை சேர்ந்த 24 வயதான ஆர்.எம். உயனஹேவகே என…

Advertisement