தனது மகனின் கார் தாய்க்கே காலனான சோகம் : கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பரிதாப சாவு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜானகி டி ஜெயவர்தன, தெஹிவளை கொஹுவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.59 வயதான இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் சுமனாராம வீதியில் பயணித்த போது, காரின் முன்சில்லில் கல் வைக்க சென்றுள்ளார்.இதன்போது…

Advertisement