வெள்ளி, 5 டிசம்பர் 2025
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் ஒன்று அவிசாவளை பகுதியில் விபத்துக்குள்ளாது.இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் 10 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மொனராகலைலிருந்து கொழும்பை நோக்கி பயணிகளுடன் பயணித்த பஸ் ஒருகொடவத்தையில் வீதியோரம் தொடராக…

