கொழும்பில் கார்த்திகாவை கொலை செய்த கிருஷ்ணராஜாவிற்கு மரண தண்டனை

கொழும்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய கொலை சம்பவத்திற்கான தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப் பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை , கொடூரமாக கொலை செய்த நபருக்கு இன்று…

Advertisement