வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கண்டறிந்து நீதியின் முன் கொண்டு வர அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விமர்சனம் வெளியிட்டுள்ளார்.ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு நீதி வழங்க, விசேட வழக்குப்பதிவாளர் அலுவலகம் ஒன்றை…

