வெள்ளி, 5 டிசம்பர் 2025
பிரித்தானியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்கவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை, திடீரென மூடியமையை தொடர்ந்து நெக்ஸ்டின் உற்பத்தித்துறை பணிப்பாளர் டேவிட் ரே அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் காரணமாக, தமது தொழிற்சாலை பல ஆண்டுக்காகவே, இலாபமற்ற…

