கொழும்பு, உப ரயில் நிலைய அதிபர்களை கடமைகளிலிருந்து நீக்க தீர்மானம் : ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்.

கொழும்பு, உப ரயில் நிலையங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிபர்களையும் இன்று நள்ளிரவு முதல் கடமைகளில் இருந்து நீக்க இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.நிலைய அதிபர்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்கத் தவறியதற்கும், நிலைய…

Advertisement