வெள்ளி, 5 டிசம்பர் 2025
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) உரிமையாளராக, இலங்கை கிரிக்கெட் (SLC), LPL இன் நிகழ்வு உரிமையாளரான IPG குழுமத்துடன் இணைந்து, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் யாழ்ப்பாண கிங்ஸ் அணிகளின் பங்குரிமை நிறுத்தப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.லீக் தொடரின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் கீழ்…

