செவ்வாய், 1 ஏப்ரல் 2025
நடந்தவை நடந்தவை தான் எனவும், புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளை மீண்டும் பேசுவதால் இனங்களுக்கு இடையில் குரோதங்கள் ஏற்படும் என கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கடுமையாக தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கட்சியின் வேட்பாளர்கள்…