பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ரணில் கண்டனம்

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், இதை 'கொடூரமான குற்றம்'…

Advertisement