புதன், 2 ஏப்ரல் 2025
கொழும்பில் உள்ள இரவு களியாட்ட விடுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக யோசித ராஜபக்சவுடன் ஏற்பட்ட மோதலில் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு பேரும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நால்வரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.இந்த மோதலின் போது, சம்பவ…